112ஆவது ஆண்டு தொடக்க விழா அழைப்பிதழ்
சங்கம் நிறுவப்பெற்றது: 27-11-1914
அன்புடையீர் வணக்கம்,
வருகின்ற 16-01-2026 மாட்டுப் பொங்கல் அன்று சமரச சன்மார்க்க சங்கம் பொதுநல இலவச நூல் நிலையம் 112ஆவது ஆண்டு பெருவிழாவை நமது கிராம விழாவாக காலை 9 முதல் 12 மணி வரை புதுப்பாளையம் தர்மச்சேரி, கெஜலட்சுமி திருமண மண்டபத்தில் சீறும் சிறப்புமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் அனைவரும் ஆண்டுவிழாவில் கலந்துகொண்டு விழாவினை மேலும் சிறப்பிக்க அன்போடு அழைத்து மகிழ்கின்றோம்.
நிகழ்ச்சி நிரல்:
- • 9:00 AM: பிரார்த்தனை மற்றும் முன்னோர்களுக்கு நினைவஞ்சலி.
- • 9:15 AM: குத்துவிளக்கு ஏற்றி விழா தொடக்கம்.
- • 10:00 AM: சிறுவர்களுக்கான கலைநிகழ்ச்சிகள் & எதிர்கால திட்டங்கள்.
- • 12:00 PM: 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கல்.
- • 12:15 PM: பரிசுகள் வழங்குதல் & அன்னபிரசாதம்.
112th Anniversary Celebration Summary
We cordially invite you to celebrate our 112th year on Jan 16, 2026. The event includes cultural programs by youth, guest lectures, and an academic excellence award ceremony for local students. Lunch (Annaprasadam) will be served to all guests.
என்றும் சமுதாய பணியில்,
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
சமரச சன்மார்க்க தொண்டு அறக்கட்டளை
Community Reading Circle
The library hosts a monthly gathering for students and local readers to share insights on contemporary Tamil prose and classic literature.
Library Digitization Initiative
Currently digitizing our 112-year-old collection of rare Tamil manuscripts and historical documents for global access.